BP, சர்ச்கரை நோய் உள்ளிட்ட 54 வகையான மருந்துகளின் விலை உயர்வு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

BP, சர்ச்கரை நோய் உள்ளிட்ட 54 வகையான மருந்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சர்க்கரை நோயாளிகள் அதிகம் பயன்படுத்தும் மெட்ஃபோர்மின், லினாக்ளிப்டின் ஆகிய மாத்திரைகளின் விலையை 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும், BP மாதிரைகளான டெல்மிசார்டன், சில்னி டிபைன் போன்றவற்றின் விலை 7 ரூபாய் 14 காசுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே, பாக்டீரியா எதிர்ப்பு ஊசி, கால்சியம், வைட்டமின் டி3 ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day