BSNL மற்றும் MTNL சொத்துக்களை விற்க மத்திய அரசு முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

BSNL மற்றும் MTNL சொத்துக்களை விற்று 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் MTNL இன் செயல்பாடுகள், முறையாக BSNL உடன் இணைக்கப்பட்டதாக 
தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். MTNL இன் கடன் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி நிலவரப்படி, நிலுவையில் உள்ள நிறுவனத்தின் மொத்த கடன் 31 ஆயிரத்து 944 கோடி ரூபாயாக உள்ளது. இந்த கடன்தொகையை திருப்பிச் செலுத்த BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்து 16ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

varient
Night
Day