இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
சிஏஏ தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 11ம் தேதி அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் கவலையளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்திருந்தார். மேலும், இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். அமெரிக்காவின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அரசு, சிஏஏ சட்டம் இந்தியாவின் உள் விவகாரம் மற்றும் மனித உரிமைகளுக்கானது என்றும் இந்த சட்டம் குடியுரிமையை வழங்குவதற்காகத் தானே தவிர பறிப்பதற்கு அல்ல என கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவின் கருத்து தேவையற்றது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...