FD வட்டிவிகிதத்தை 0.25 % குறைத்த தனியார் வங்கிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

HDFC வங்கியை தொடர்ந்து ICICI வங்கியும் FIXED DEPOSITக்கான வட்டியை குறைத்துள்ளது.


ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தன் எதிரொலியாக வங்கிகளில் வரவு வைக்கப்படும் சேமிப்பு மற்றும் பிக்சட் டெபாசிட் போன்ற தொகைகளுக்கான வட்டியை பல வங்கிகள் குறைத்து வருகிறது. ஏற்கனவே SBI, BANK OF INDIA, HDFC வங்கிகள் குறைத்த நிலையில், தற்போது ICICI வங்கியும் FIXED DEPOSITக்கான வட்டியை குறைத்துள்ளது. அதன்படி, FIXED DEPOSITக்கான வட்டி விகிதத்தை 0 புள்ளி 25 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்மூலம், வங்கிகளில் 50 லட்சம் வரை FIXED DEPOSIT செய்துள்ளவர்கள் 2 புள்ளி 75 சதவீதம் வரை வட்டி பெறுவார்கள்.

Night
Day