NDA எம்.பி.க்கள் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

NDA கூட்டணிக் கட்சி எம்.பி.க்களின் தலைவராக மோடி ஒருமனதாகத் தேர்வு -
நாடாளுமன்ற மைய மண்டபம் முழுவதும் ஆரவாரம் -

பாஜக கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக மோடியின் பெயரை முன்மொழிந்தார் ராஜ்நாத் சிங் - சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வழிமொழிந்தனர்

Night
Day