"நாயை உண்டபின்" - திணறிய மலைப்பாம்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாய்லாந்தில் சாலையில் தேங்கிய மழைநீரில் பல அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து செல்ல முடியாமல் தத்தளித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மலைப்பாம்பு ஒன்று, நாயை உண்டபின், ஊர்ந்து செல்ல முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது காட்சியில் பதிவாகியுள்ளது.

Night
Day