உலகம்
டிரம்ப் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகல்
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள?...
அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட், ஃபோர்ப்ஸின் பில்லியனர்கள் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். 34 வயதாகும் டெய்லர் ஸ்விப்ட் பாப் பாடல் இசை நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது டெய்லர் ஸ்விப்ட்டின் சொத்து மதிப்பு பல கோடி ரூபாய் சொத்துகளுடன் ஃபோர்ப்ஸின் அதிகாரப்பூர்வ கோடிஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார். இவரே கோடிஸ்வரர்கள் பட்டியலில் இணைந்த முதல் இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...