உலகம்
கயானா சென்றார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு...
கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்?...
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலான சுவாமி நாராயணன் கோவிலை நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த 2015-ல் சென்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்து மக்களுக்காக அபுதாபியில் கோவில் கட்ட வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று, பிரமாண்ட கோவில் கட்ட ஐக்கிய அரபு அமீரக அரசு அனுமதி அளித்து. அபுதாபியின் ஷேக் ஜாயித் சாலையில் 55 ஆயிரம் சதுரடி நிலமும் வழங்கியது. இந்த நிலையில் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை அடுத்து கோயில் திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. நாளை அபுதாபி செல்லும் பிரமதர் மோடி, நாளை மறுநாள் சுவாமி நாராயணன் கோயிலை பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கிறார்.
கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்?...
ஒசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவத்தை அடுத்து பாதுகாப்?...