உலகம்
120 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய ஃபத்தா ஏவுகணை சோதனை - பாகிஸ்தான்
120 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய ஃபத்தா ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் ?...
அமெரிக்காவின் 16 முக்கிய நகரங்களில் பிரதமா் நரேந்திர மோடியின் ஆதரவாளா்கள் பேரணியில் ஈடுபட்டனா். தலைநகா் வாஷிங்டன், அட்லாண்டா, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன், கலிபோா்னியாவின் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களின் முக்கிய இடங்களில் ‘மோடியின் குடும்பம் பேரணி’ என்ற பெயரில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. மோடி 3-ஆவது முறையாக இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்ல வேண்டும் என்பதற்கு ஆதரவாக பாஜகவின் அமெரிக்கா பிரிவு இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
120 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய ஃபத்தா ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் ?...
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...