அமெரிக்காவில் செயல்கள் ஆத்திரமூட்டுகிறது - வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் செயல்கள் ஆத்திரமூட்டுவதாக வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் கடுமையாக சாடியுள்ளார். வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே பல காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. 

தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் விரோத கொள்கைகள் ஆத்திரமூட்டுவதாக வடகொரிய அதிபர் கிம்ஜான் உன் கடுமையாக சாடியுள்ளார். வடகொரியாவிற்கு எதிரான வெளிப்புற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பியாங்யாங் தனது அணு ஆயுதங்களை பலப்படுத்துவதாகவும் கூறினார். 

Night
Day