உலகம்
கயானா சென்றார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு...
கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்?...
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில், நீதிபதியை தாக்கிய நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் லாஸ்வேகாஸ் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் தீர்ப்பு பிடிக்காததால் நீதிபதியின் மேல் பாய்ந்து குற்றவாளி தாக்கிய காணொலி வைரலானது. டியோபர ரெடென் எனும் 30 வயதான குற்றம் சாட்டப்பட்ட நபர், நீதிபதியை தாக்கிய நிலையில், அவர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி மேரிகே ஹோல்தசை, தலைமுடியை பிடித்து சரமாரியாக தாக்கியதாகவும், தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரியை பலமாக குத்தியதாகவும் அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கயானா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் முகமது இர்?...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...