உலகம்
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி...
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படாப்ஸ்கோ நதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் எதிர்பாராத விதமாக பால்டிமோர் பாலத்தின் தூணில் மோதியதில், இரண்டரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்த பாலம் மொத்தமாக இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பாலம் இடிந்து விழும் டைம்லைன் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
தமிழக மக்கள் தங்களது உயிரை பணயம் வைத்து அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வே?...