அமெரிக்காவில் வேகமாகப் பரவி வரும் தட்டம்மை நோயால் மக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி வரை 113 பேர் பாதிக்கப்படுள்ளதாகவும் 7 பகுதிகளில் இந்த தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது ஆண்டின் தொடக்க மாதங்களில் இந்தளவு அதிகமாக தொற்று ஏற்பட்டிருப்பது அபாயகரமானது எனக் கவலை தெரிவித்துள்ளது.  குழந்தைகளை எளிதில் தாக்கும் தட்டம்மை, முப்பது ஆண்டுகளில் இல்லாதளவுக்கு கடந்த 2019-ல் அமெரிக்காவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Night
Day