அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள எனது அன்பு நண்பர் டொனால்டு டிரம்புக்கு வாழ்த்துகள் எனவும், நமது இரு நாடுகள் பயனடைவதற்கும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குவதாக கூறியுள்ளார். 

Night
Day