அமெரிக்க எல்லைகளில் ஏப்.20ம் தேதி அவசர பிரகடன நிலை அமல்படுத்த வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 20ம் தேதிஅன்று தேசிய அவசர பிரகடன அமல்படுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். அப்போது அவர் அமெரிக்க எல்லைகளில் தேசிய அவசர பிரகடன நிலை அமல்படுத்தப்படும் எனவும், இதற்கான நிர்வாக கோப்புகளில் கையெழுத்திட்டதிலிருந்து 90 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 20ம் தேதியன்று தேசிய அவசர பிரகடன நிலை அமல்படுத்தப்படலாம் எனவும், அந்த பகுதிகளில் ராணுவத்தை நிறுத்தலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Night
Day