அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரெம்ப் குற்றவாளி - அதிரடி தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த  வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரெம்ப் குற்றவாளி என தீர்ப்பு - மன்ஹாட்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - வரும் ஜூலை 12ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என அறிவிப்பு

Night
Day