அர்ஜென்டினாவில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வன்முறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அர்ஜென்டினா நாட்டில் பொருளாதாரம் தொடர்பான மசோதாவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலியன், நாட்டின் பெருளாதாரத்தை சீரமைப்பதற்காக மசோதா ஒன்றை இயற்றியதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அர்ஜென்டினா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தின்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், புகை குண்டு வீசியும் போலீசார் கலைய செய்தனர். 

Night
Day