உலகம்
அமெரிக்க எல்லைகளில் ஏப்.20ம் தேதி அவசர பிரகடன நிலை அமல்படுத்த வாய்ப்பு...
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 20ம் தேதிஅன்று தேசிய அவசர பிரகடன அமல்படுத்தல...
ரஷ்ய சிறையில் மர்மமான முறையில் இறந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடலை ரகசியமாக அடக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக அவரது தாயார் லியுட்மிலா குற்றம் சாட்டியுள்ளார். அதிபர் விளாதிமிர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த நவல்னி, கடந்த வாரம் ஆர்க்டிக் சிறையில் இயற்கையான காரணங்களால் அவர் உயிரிழந்ததாக சிறைத்துறை அறிவித்தது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் அதனை ஏற்க மறுத்து வருகின்றனர். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்வேறு நகரங்களில் திரண்ட அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் எந்தவித இறுதி மரியாதையும் இல்லாமல் நவல்னியின் உடலை ரகசியமாக அடக்கம் செய்ய சதி நடப்பதாக தாயார் லியுட்மிலா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 20ம் தேதிஅன்று தேசிய அவசர பிரகடன அமல்படுத்தல...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...