உலகம்
வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெய் வழங்கிய ரஷ்யா
உக்ரைன் உடனான போரில் உதவி வரும் வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண?...
ஆப்கானிஸ்தானில் கொலைக் குற்றவாளிகள் இருவர் கால்பந்து மைதானத்தில் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டனர். தலிபான் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா கையொப்பமிட்ட மரண உத்தரவை உச்ச நீதிமன்ற அதிகாரி அதிகுல்லா தர்விஷ் உரக்க வாசித்ததை அடுத்து, துப்பாக்கிச் சூட்டுக் கொண்டாட்டங்களுக்கு இடையே குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பொது வெளி தூக்குத் தண்டனையைக் காண ஆயிரக்கணக்கான ஆண்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். எந்த ஒரு நாட்டாலும் தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் "கிசாஸ்" எனப்படும் "கண்ணுக்குக் கண்" தண்டனைகள் உட்பட இஸ்லாமிய சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் தலிபான் அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் உடனான போரில் உதவி வரும் வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண?...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களை கைப்?...