ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்கானிஸ்தான் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 


இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

Night
Day