ஆப்ரிக்காவில் உருவாகும் உலகின் 6-வது பெருங்கடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்ரிக்காவில் உலகின் 6-வது பெருங்கடல் உருவாவதற்கான வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆப்ரிக்காவில் உள்ள அஃபார் முக்கோணம் அருகில் ஏற்பட்டுள்ள பிளவானது, எத்தியோப்பியா பாலைவனம் வரை உள்ளதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர். தற்போது பிளவின் தாக்கங்கள் அதிகரித்து காணப்படுவதால் கூடிய விரைவில் பெருங்கடல் உருவாக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இன்னும் 10 மில்லியன் ஆண்டுகளில் ஆப்ரிக்கா இரண்டாக பிளவுபட்டு நாட்டின் பல பகுதிகள் மூழ்கும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

Night
Day