உலகம்
தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை அரசு பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி நம்பிக்கை...
கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யவும் பறிமுதல் செய்த ...
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசி கேட் மிடில்டனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்றும், அடுத்த 10 முதல் 14 நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளவரசி மருத்துவமனையில் இருந்து திரும்பும்வரை இளவரசர் வில்லியம் தனது அரசவை பணிகளை ஒத்திவைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யவும் பறிமுதல் செய்த ...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...