இந்திய ரசிகர்களை சந்தித்த ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லண்டனில் உள்ள தனது இந்திய ரசிகர்களை ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் சந்தித்தார். லண்டனில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளம் ஒன்றில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸை அவரது இந்திய ரசிகர்கள் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை அவரது ரசிகர் ஒருவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து, டாம் க்ரூஸை சந்தித்தது தங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும், அவரிடம் மிஷன் இம்பாசிபில் திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார்.

Night
Day