உலகம்
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி...
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
இந்தியப் பயணத்தை ஒத்திவைத்த டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க், திடீரென சீனா சென்று பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள எலான் மஸ்க், பிரீமியர் லி கெகியாங்கைச் சந்திப்பதில் பெருமையடைவதாகவும் ஷாங்காய் காலத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே நாங்கள் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார். மேலும் சீனாவில் மின்சார வாகனங்கள் முன்னேறி வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் எதிர்காலத்தில் அனைத்து கார்களும் மின்சாரக் கார்களாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடுபஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கர...