உலகம்
டிரம்ப் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகல்
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள?...
இலங்கை வெலிகம ஹப்ஸா இஸ்லாமிய பாடசாலையில் 2வது முறையாக தீ விபத்து ஏற்பட்டது. இங்குள்ள இஸ்லாமிய பெண்கள் பாடசாலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்கின்றனர். இந்நிலையில், இங்கு தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளை பத்திரமாக மீட்கப்பட்டதாக வெலிகம போலீசார் தெரிவித்தனர். தீ அணைப்பு படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...