உலகம்
போப் பிரான்ஸிஸ் காலமானார்
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...
இலங்கை தெனியாவில் வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் வசித்து வரும் வசந்தகுமார் என்பவர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ஆடு ஒன்று மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட குட்டி ஒன்றை ஈன்றெடுத்துள்ளது. குட்டி பிறந்து அரை மணி நேரத்தில் இறந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில் அந்த ஆட்டுக்குடியின் புகைப்படம் வலைதளங்களில் பரவி வருகிறது.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...