உலகம்
டிரம்ப் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகல்
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள?...
ஈரான் கூடிய விரைவில் இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். சிரியாவிலுள்ள ஈரானியன் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கி அழித்ததாக கூறப்படும் நிலையில், ஆத்திரடைந்த ஈரான் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும், மீறி தக்கினால் அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க துணை நிற்பதாக அவர் தெரிவித்தார்.
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் சூசகமாக தெரிவித்துள?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...