உலகம்
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி...
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
இஸ்ரேலை தாக்க ஈரான் அனுப்பிய பெரும்பாலான ட்ரோன்களை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தியது. அதில், 200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் தொடுத்தது. அப்போது, இஸ்ரேலுக்கு மறைமுகமாக உதவும் வகையில் ஈரானின் 70க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியுள்ளது.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...