இஸ்ரேல் தாக்குதல் - 24 மணி நேரத்தில் 107 பேர் பலி - காசா சுகாதாரத்துறை தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் தாக்குதலில், கடந்த 24 மணிநேரத்தில் 107 பேர் உயிரிழப்பு - ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 29 ஆயிரத்து 92-ஆக உயர்வு என காசா சுகாதாரத்துறை தகவல்

Night
Day