உலகம்
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி...
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனிப்பட்ட உரையாடலின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஆபாச வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொள்ளாததால், ஜோ பைடன் ஆவேசமடைந்ததாகவும் என்.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தகவலை மறுத்துள்ள வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஆன்ட்ரூ பேட்ஸ், அமெரிக்க அதிபர் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி யாரையும் புண்படுத்தவில்லை என விளக்கமளித்துள்ளார்.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...