உலகம்
இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது...
ஈரான் ஆதரவு குழுக்களை குறிவைத்து ஈராக், சிரியா மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர். ஈராக், சிரியா போன்ற நாடுகளில் ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது ஈராக் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில், 3 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது...
இந்திய வீரர்கள் ரகானே, ஷர்துல் தாக்குர், பிரித்விஷா மற்றும் மயாங்க் அகர்வ?...