ஈரான் என்னை அழிக்க நினைத்தால் அந்த நாடே இருக்காது - டிரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரான் தன்னை அழிக்க நினைத்தால் அந்த நாடே இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “தன்னை ஈரான் படுகொலை செய்ய முயற்சி செய்தால் அந்த நாடே இருக்காது, நாட்டில் ஒன்றுமே இல்லாத அளவிற்கு ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் என்றும்  இதுதொடர்பாக தனது ஆலோசர்களுக்கு அறிவுகளை வழங்கி இருப்பதாகவும் எச்சரித்துள்ளார். 

varient
Night
Day