உலகம்
தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை அரசு பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி நம்பிக்கை...
கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யவும் பறிமுதல் செய்த ...
ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற பரஸ்பரக் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஈரானும் பாகிஸ்தானும் மோதி வருகின்றன. முன்னதாக, ஈரான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் பாகிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலில் ஈரானில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் வரிசையில் தற்போது பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையிலான மோதல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யவும் பறிமுதல் செய்த ...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...