உலகம்
கனடாவில் துப்பாக்கிச்சூடு - இந்திய மாணவி உயிரிழப்பு
கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார். ?...
உக்ரைன்-ரஷ்யா இடையிலான ஏவுகணை தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 21-ம் தேதி நடந்த தாக்குதலில் 23 வயதான ஹெமில் மங்குகியா என்ற இந்திய இளைஞர் உயிரிழந்தார். இறந்து போன இளைஞர் ஹெமில் மங்குகியா குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ரஷ்ய அதிகாரிகளுடன் பேசி தனது மகனின் உடலை சொந்த ஊரான சூரத்துக்கு கொண்டு வர, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெமில் மங்குகியாவின் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார். ?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...