உலகம்
வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெய் வழங்கிய ரஷ்யா
உக்ரைன் உடனான போரில் உதவி வரும் வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண?...
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போரை நிறுத்த இதுவே சரியான தருணம் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறியுள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அவர், 2 ஆண்டுகளாக நடக்கும் இப்போரினால் ஐரோப்பிய மக்களின் இதயத்தில் ஆறாத காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் அமைதியான வழிமுறையிலேயே தீர்க்கப்பட வேண்டும் என்றும் உக்ரைனில் பலர் தங்கள் குழந்தைகளை எப்போது இழப்போமோ என்ற அச்சத்திலேயே வாழ்வதாக கூறியுள்ளார். ரஷ்ய வீரர்களும் போரில் உயிரிழப்பதுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலர் பல துன்பங்களை அனுபவிப்பதை பார்த்து விட்டோம் எனக் குறிப்பிட்ட குட்டரெஸ், சர்வதேச சட்டங்களின்படி அமைதி ஏற்படுத்த இதுவே சரியான தருணம் எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் உடனான போரில் உதவி வரும் வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண?...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களை கைப்?...