உடல் அசைவின்றி நின்ற அதிபர் பைடன்.!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின்  கல்வி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.   கீழே விழுந்த அதிபர் ஜோ பைடனை அவரது உதவியாளர்கள் தாங்கிப்பிடித்து மேலே எழவைத்தனர். இந்நிலையில் அவருக்கு பாதிப்பு எதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

"அவருக்கு காயங்கள் ஏதுமில்லை. அவர் நலமாக இருக்கிறார்," என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்புத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Night
Day