உலகம்
வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெய் வழங்கிய ரஷ்யா
உக்ரைன் உடனான போரில் உதவி வரும் வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண?...
உதவிக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 104 பேர் உயிரிழந்தனர். காசா முனையின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல், தெற்கு பகுதியில் எஞ்சியுள்ள ரபா நகரையும் தாக்க திட்டமிட்டுள்ளது. பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால், ரமலான் மாதம் தொடங்குவதற்குள் ரபா நகரில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில், காசா நகரின் அருகே உதவிப் பொருட்களை பெறுவதற்காக ஏராளமான பாலஸ்தீனர்கள் காத்திருந்தனர். அப்போது அப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 104 பேர் கொல்லப்பட்ட நிலையில், 280 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உக்ரைன் உடனான போரில் உதவி வரும் வடகொரியாவுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் எண?...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களை கைப்?...