உலகிலேயே மிகக் குறைந்த கருவுறுதல் விகிதம் கொண்ட நாடாக தென்கொரியா நீடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகிலேயே மிகக் குறைந்த கருவுறுதல் விகிதம் கொண்ட நாடாக தென்கொரியா நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவில் மற்ற நாடுகளை விட கடந்த 2023ஆம் ஆண்டில் பெண்கள் கருவுறுதல் விகிதம் மேலும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் உலகளவில் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தில் 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்ட நாடாக தென்கொரியா உள்ளது. அதாவது அந்நாட்டு பெண்களின் வாழ்க்கையில் சரிசாரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளில் எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டு 0.78 சதவீதமாக இருந்த நிலையில் 2023ல் 0.72ஆக குறைந்துள்ளது. இது மக்கள் தொகை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

Night
Day