எழுத்துப்பிழை விட்ட மத்திய அமைச்சர்- வீடியோ வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப் பிரதேசத்தில் அரசு திட்டத்தின் பெயரை இந்தியில் தவறுதலாக எழுதிய மத்திய அமைச்சர் சாவித்ரி தாக்கூரின் வீடியோ வைரலாகி வருகிறது. போப்பாலில் அரசு சார்பில் நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சர் சாவித்ரி தாக்கூர் கலந்து கொண்டார். அப்போது, பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற அரசு திட்டத்தை இந்தியில் தப்பு தப்பாக எழுதியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Night
Day