உலகம்
பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை
பஹல்காம் தாக்குதலுக்கு இடையே கராச்சி கடற்கரையில் ஏவுகணை சோதனை நடத்தும் ப...
ஓடுதளத்தில் இருந்து கிளம்பிய சில விநாடிகளில், விமானத்தின் மீது மின்னல் தாக்கிய காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போயிங்-டிரிபிள்777 ரக, ஏர் கனடா நிறுவனத்தின் விமானம், வான்கோவர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. தரையில் இருந்து கிளம்பிய சில விநாடிகளில், விமானம் பறப்பதற்கு நேராக மிகப்பெரிய மின்னல் கீற்று பெரும் ஒளிவெள்ளத்துடன் வந்து மறைந்தது. வானில் பறந்த விமானத்துக்கு நேராக, எதிர்பாராத விதமாக பெரும் மின்காந்த தாக்கம் இது என கூறப்படுகிறது. மேகங்களின் நடுவே பறக்காததால், பெரும் விபத்தில் இருந்து மீண்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த படத்தை 19 வயது மாணவர், எதிர்பாராதவிதமாக படம்பிடித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு இடையே கராச்சி கடற்கரையில் ஏவுகணை சோதனை நடத்தும் ப...
UPSC தேர்வில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து