உலகம்
போப் பிரான்ஸிஸ் காலமானார்
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...
ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரலாறு காணாத கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. பூங்காக்கள், கடற்கரைகள் தற்காலிக அடிப்படையில் மூடப்பட்ட நிலையில், துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...