ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை - அவசர நிலை பிரகடனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐஸ்லாந்தில் ரெய்க்ஜேன்ஸ் எரிமலை வெடித்து சிதறியதால் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அதிகாரிகள், கிரின்டாவிக் நகரில் வெடித்து சிதறிய ரெய்க்ஜேன்ஸ் எரிமலை தொடர்ந்து தீப்பிழம்பை வெளியேற்றி வருவதால் நாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறினர். இதன் தாக்கம் சில நாட்களுக்கு பின்னரே குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து தீப்பிழம்பை வெளியேற்றும் எரிமலையால், கடல் தண்ணீர் ஈரப்பதமின்றி சூடாக மாற்றமடைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Night
Day