கனடா - விமானத்தின் இஞ்சினில் திடீர் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டொராண்டோ பியர்சன் விமானநிலையத்திலிருந்து கனடாவில் இருந்து பாரிஸ் சென்ற விமானத்தின் இஞ்சினில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு. 


உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த கிட்டத்தட்ட 400 பேருக்கும் எவ்வித காயமும் இன்றி பயணிகள் பாதுகாக்கப்பட்டனர் 



Night
Day