கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 50 மில்லியன் டாலர் வழங்கி பில்கேட்ஸ் ஆதரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 50 மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கி மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சுகாதாரத்தை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல் மற்றும் உலகெங்கிலும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் தெளிவான அர்ப்பணிப்பை கொண்டுள்ள வேட்பாளரை தான் ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Night
Day