உலகம்
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி...
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
கம்போடியா நாட்டில் ராணுவ தளம் ஒன்றில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலியான சோகம் அரங்கேறியுள்ளது. கம்போங் பியூ மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் நேற்று பிற்பகல் திடீரென நிகழ்ந்த இந்த அதிர்ச்சி தரும் விபத்தில் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதனிடையே வெடி விபத்து பற்றிய செய்தியை அறிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் ஹன் மேனட் முகநூல் பதிவில் கூறியுள்ளார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், பலியானவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்&nb...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...