உலகம்
கனடாவில் துப்பாக்கிச்சூடு - இந்திய மாணவி உயிரிழப்பு
கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார். ?...
பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் மசோதாவிற்கு ஆதரவாக 780 பேரும், எதிராக 72 பேரும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற்ற 512 வாக்குகள் தேவையானதாக இருந்த நிலையில், 780 பேர் ஆதரவாக வாக்களித்ததால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாக அங்கீகரித்த முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை வரும் மகளிர் தினத்தன்று பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்போவதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார். ?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கையில் மண்ணெண்ணெய் கேனுடன் ப?...