காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் : உயிரிழப்பு 50 ஆக அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஸாவில் நடத்திய தாக்‍குதலில் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 21 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

இஸ்ரேல் ராணுவத்தினருக்‍கும், ஹமாஸ் அமைப்பினருக்‍கும் இடையே நடைபெறும் தாக்‍குதலில் இதுவரை 25 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்தனர். 62 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் 
காயமடைந்தனர். இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதப்பிரிவினர் காசாமுனையில் நடத்திய தாக்‍குதலில்  இஸ்ரேலிய வீரர்கள் 21 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Night
Day