காட்டுத்தீயால் 1.75 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி சேதம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எரியும் காட்டுத்தீயால் இதுவரை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது. அமெரிக்காவில் நிலவி வரும் கோடை வெப்பத்தால் பட் மற்றும் டெஹாமா மாகாணங்களில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இதுவரை ஒரு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி முற்றிலும் எரிந்து சேதமான நிலையல், 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகின. தீ விபத்தை கட்டுப்படுத்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பலத்த காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Night
Day