குடியரசு தினம் கொண்டாடும் இந்திய மக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்திய மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 75ம் ஆண்டு குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனை முன்னிட்டு, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், குடியரசு தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார். கடந்த 70 ஆண்டு கால வெற்றியை இந்தியா கொண்டாட உரித்தான நாள் எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Night
Day