குற்றவாளி ஒருவர் பாய்ந்து வந்து பெண் நீதிபதியை தாக்கும் காட்சி இணையத்தில் வைரல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் பெண் நீதிபதியை குற்றவாளி ஒருவர் பாய்ந்து வந்து தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


கடந்த செப்டம்பரில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு கிளார்க் கவுண்டி மாவட்ட நீதிமன்ற நீதிபதி மேரி, தண்டனை அறிவித்துக் கொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்த குற்றாவாளி திடீரென நீதிபதியின் மேஜை மீது குதித்து பெண் நீதிபதி மேரியை தாக்கினார். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் குற்றவாளியை பிடித்த நிலையில், லேசான காயத்துடன் தப்பிய நீதிபதி, உடனடியாக குற்றவாளிக்கு 65 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். 

Night
Day